நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிபம்பு சீரமைக்கப்படுமா ?
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் திருவாரூர், நாகை பகுதிக்கு செல்ல பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் போடப்பட்ட அடி பம்பு கடந்த 10 நாட்களாக உடைந்த நிலையில் உள்ளது. இந்த அடி பம்பு மூலம் குடிநீர் வசதி பெறும் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
பொதுமக்கள். கீழ்வேளூர்....




