29 Aug 2022 12:29 PM GMT
#11459
குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?
ஆறுமுகநேரி
தெரிவித்தவர்: பாலசுப்பிரமணியன்
ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகே ஆறுமுகநேரி, திருச்செந்தூர், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.