கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விஷப்பூச்சிகள், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் தவறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. மழைநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி.





