Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36292

குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கம்மனஹள்ளி குல்லப்பா சர்க்கிள் அருகே காய்கறி வியாபாரிகள் சிலர் தள்ளுவண்டிகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் அந்த பகுதியில் காய்கறி கழிவுகளை வீசி ெசல்கிறார்கள். இதனால் அங்கு கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவியும் கழிவுகளை அகற்றவும், அங்கு மீண்டும் குப்பைகள் குவியால் இருக்க நடவடிக்கை எடுக்கவும் வழியுறுத்தப்படுகிறது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36290

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

மற்றவை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி நீலாதரி பகுதியில் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பல நாட்கள் ஆகியும் அவை வெளியேற்றாமல் இருப்பதால் அதில் கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35915

பெயர்ந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்புகள்

மற்றவை

பெங்களூரு பானசாவடி பிரதான சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் தற்போது பெயர்ந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் புதிய சிலாப்புகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35914

நடைபாதையில் நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த நடைபாதையில் சிலர் தங்கள் கார்களை நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் கார்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35913

தெருநாய்களால் தொல்லை

மற்றவை

பெங்களூரு விஜயநகர் பகுதியில் ஹம்பிநகர் சாலையில் தெருநாய்கள் அதிகம் நடமாடுகின்றன. அவை இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விரட்டுகின்றன. இதனால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமும் அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35912

குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் முதல் பேஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் மின் இணைப்பு பெட்டிகள் உள்ளன. அந்த பெட்டிகள் உள்ள பகுதியில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் சாலையில் அந்த குப்கைகள் சிதறுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த பகுதியில் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 3:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35911

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மற்றவை

பெங்களூரு ஜீவன்பீமாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் ஒரு சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகளை அந்தப்பகுதி மக்கள் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்தப்பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பல நாட்களாக அவை அகற்றப்படாததால், சாலை வரை சிதறி கிடக்கின்றன. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கிடக்கும் குப்பை கழிவுகளை விரைவாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 3:02 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35688

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக், ஜெயின் கோவில் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் ஓரங்களில் தள்ளுவண்டி வைத்து வியாபாரிகள், பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைப்பதால், பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 3:02 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35687

பூட்டி கிடக்கும் குடிநீர் மையம்

மற்றவை

பெங்களூரு ராமசந்திரபுரம் 3-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் உள்ளது. இந்த மையம் பல வாரங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் பிடிப்பதற்காக வேறு இடங்களுக்கு அலைய வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு பூட்டி கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35686

சாய்ந்து கிடக்கும் மரங்கள் வெட்டி அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு கப்பன் பூங்காவில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு வார விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த மாதம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கப்பன் பூங்காவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆனால் அந்த மரங்களை அதிகாரிகள் யாரும் வெட்டி அகற்றவில்லை. இதனால் முறிந்து விழுந்த மரங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. எனவே பூங்கா நிர்வாகம் அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35685

ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள்

மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பகுதியில் பஸ் நிலையம் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த நடைபாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக ஆமை வேகத்தில் அந்த பணிகள் நடைபெறுவதால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடைபாதை பணியை முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35684

போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் சாலையின் ஓரங்களில் வியாபாரிகள் பலர், பொருட்களை குவித்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அந்த சாலையில் மக்கள் கூட்டம் அளவுக்கு அதிமாக இருக்கும். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick