Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36733

நடைபாதை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு லிங்கராஜாபுரம் செயின்ட் சார்லஸ் பள்ளி அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் தற்போது பெயர்ந்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36731

சேதமடைந்த நடைபாதை

மற்றவை

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் பாதசாரிகள் வசதிக்காக பேவர் பிளாக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஒரு சில கற்கள் உடைந்து சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் நடைபாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36730

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு ராஜ்பவன் சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு இடையே அந்த பகுதிக்கு வரும் சிலர் தங்கள் வாகனங்களை அங்குள்ள நடைபாதையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், மீண்டும் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36728

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 12-வது மெயின் சாலையில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:43 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36727

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு ஹெண்ணூர் சாலை 2-வது கிராஸ் அருகே சாலையின் ஓரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். அவ்வப்போது அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36561

நடைபாதையில் நிற்கும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 33-வது கிராஸ் 10-வது மெயின் சாலையில் நடைபாதையின் குறுக்கே ஸ்கூட்டர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த பகுதியில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36560

குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

பெங்களூரு பொம்மனஹள்ளி 189-வது வார்டில் உள்ள சாலையில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மின்கம்பம் அருகே குப்பை கழிவுகளை வீசுகின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் அந்த பகுதியில் மீண்டும் குப்பை கழிவுகள் குவியா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36559

அவல நிலையில் நடைபாதை

மற்றவை

பெங்களூரு லால்பாக் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே அமைந்திருக்கும் நடைபாதை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பஸ்சுக்காக வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36558

நோய் பரவும் அபாயம்

மற்றவை

பெங்களூரு ஜே.சி.நகர் 3-வது கிராஸ் சாலையில் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் நோய் பரவு அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு குப்பை கழிவுகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36557

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு வர்த்தூர் சாலையில், ஹாப்காம்ஸ் காய்கறி, பழங்கள் விற்பனை மையம் அருகே சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த கழிவுநீர், சாலையில் ஆறுபோல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36294

சாலையோரம் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்

மற்றவை

பெங்களூரு வயாலிகாவல் 2-வது சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்களை சிலர் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#36293

பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு பனசங்கரி பகுதியில் தேவேகவுடா மெட்ரோ நிலையம் அருகே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் அரசியல் பிரமுகர்கள் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick