Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21061

தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோ சாலையில் மேம்பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதியில் சாலையோரம் கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிட கழிவுகளால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21060

அசுத்தமான நடைபாதை

மற்றவை

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த சாலையோரம் உள்ள நடைபாதையில் மின்இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. அந்த பெட்டி அருகே சிலர் அசுத்தம் செய்துவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதயை அசுத்தம் செய்யாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 3:26 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20829

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை பள்ளம் மூடப்படுமா?மற்றவை

பெங்களூரு பேகூர் ஹொங்கசந்திரா பகுதியில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதிலும் சமீபத்தில் பெய்த கனமழையால் சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமம் எற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயமும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அந்த பள்ளத்தை உடனடியாக மூடுவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 3:26 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20828

சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு கனகபுரா ரோடு தொட்டகம்மனஹள்ளி பகுதியில் சாலையோரமாக கடந்த சில தினங்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு குப்பை கழிவுகளும் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் நடந்து செல்கின்றனர். கழிவுநீர், குப்பைகளை அகற்றுவதோடு அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 3:25 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20827

சாலையின் அவல நிலை

சாலை

பெங்களூரு விஜயநகர் விநாயகா லே-அவுட் 1-வது மெயின் சாலை கடந்த 8 மாதங்களாக சீராக இல்லை. அதாவது அந்த சாலை குண்டு, குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையின் பெயர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். சாலையின் அவல நிலை காரணமாக அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 3:25 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20826

நடைபாதையில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு பசவனகுடி ரத்னவிலாஸ் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சில இருசக்கர வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. அந்த இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பாதசாரிகள் கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிற்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கு தீர்வு காணப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 3:25 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20825

சுரங்கபாதையில் வைக்கப்பட்டு இருக்கும் இரும்பு தடுப்பு கம்பி

சுரங்கபாதையில் வைக்கப்பட்டு இருக்கும் இரும்பு தடுப்பு கம்பிமற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் ஒரு இரும்பு தடுப்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் அந்த தடுப்பு கம்பி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிகிறது. ஆனால் இரவில் அங்கு தடுப்பு கம்பி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த தடுப்பு கம்பியில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த தடுப்பு கம்பியை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20002

குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

குப்பை

பெங்களூரு கிதிகனூர் பகுதியில் சாலையின் ஓரத்தில் கட்டிட மற்றும் குப்பை கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இந்த கழிவுகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#20001

நடைபாதையில் உள்ள இரும்பு தடுப்பு

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் ஓரியன் வணிகவளாகம் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது அந்த நடைபாதையில் இரும்பு தடுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் உள்ள தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19998

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் மாகடி ரோட்டில் சாலையோரத்தில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். சில வாகனங்கள் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19997

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 5:03 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19995

சுரங்க சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்

மற்றவை

பெங்களூரு லிங்கராஜாபுரம் மேம்பாலத்தின் அருகே உள்ள சுரங்க சாலையில் அந்த பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick