Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Oct 2022 3:09 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19560

திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

பெங்களூரு பி.கே.ஆர்.நகர் பென்சன் லேன் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் பணிகள் நடைபெற்றது. இதனால் அந்த கழிவுநீர் வடிகால் அருகே போடப்பட்ட சிமெண்டு குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையே மோசமாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை முடித்து, வடிகாலை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022 3:09 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19558

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு கெம்பேகவுடா நகர், 5-வது மெயின் ரோட்டில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு
9.
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19557

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு பின்னிமில் பகுதியில் குப்பை கழிவுகள் சேமித்து இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், ஆங்காங்கே குப்பை கழிவுகள் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியினர் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19556

சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு எம்.விசுவேஸ்வரய்யா சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#19555

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தவறுதலாக அந்த பள்ளத்தில் இறங்கும் போது, தவறி விழுந்து விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick