Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2022 3:34 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22270

நடைபாதையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு எலகங்கா கோகிலு கிராஸ் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு முன்பு உள்ள நடைபாதையில் நிறுத்துகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த கூறினாலும் உரிமையாளர்கள் கண்டுகொள்வது இல்லை. பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைபாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது தடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:34 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22269

வேகத்தடை அகற்றப்படுமா?

சாலை

பெங்களூரு கோரமங்களா 4-வது பிளாக் 16-வது சி மெயின் ரோடு 2-வது கிராஸ் பகுதியில் சமீபத்தில் ஒரு வேகத்தை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 4 அடி உயரமாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையால் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. அறிவியல்பூர்வமாக அந்த வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:34 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22268

வாகனங்கள் அகற்றப்படுமா?

வாகனங்கள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு பெல்லந்தூர் போலீசாரால் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், போலீஸ் நிலையம் முன்பு உள்ள நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையில் நடந்து செல்ல முடியவில்லை. சாலையில் இறங்கி நடந்து சென்றால் வாகனங்களில் அடிப்பட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#22267

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலைகள்

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலைகள்சாலை

பெங்களூருவில் பெய்து வரும் மழையால் மகாதேவபுரா தொகுதியில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மகாதேவபுராவில் பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் கடும் அடைந்து உள்ளனர். சேறும், சகதியுமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சாலைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21306

நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்

மற்றவை

பெங்களூரு சர்ஜாப்புரா சாலையில் தொட்டகன்னேளி பகுதியில் சாலையோரம் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21305

மணல் குவியல் அகற்றப்படுமா?

சாலை

பெங்களூரு கும்பார்பேட்டை பகுதியில் உள்ள சாலையை அந்த பகுதியை சேர்ந்த அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் மணல் குவியலாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த மணல் குவியலை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21304

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

சாலை

பெங்களூரு கிதிகனூர் பகுதியில் உள்ள சாலை ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. அதனால் அந்த சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21303

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் 3-வது கிராஸ் சாலையில் வீட்டின் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும், உடைந்து சாலையில் செல்பவர்கள் மீது விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்றி கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21302

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

பெங்களூரு கன்னமங்களா மெயின் ரோட்டில், சாலையின் இருபுறங்களிலும் கனரக வாகனங்களை சிலர் நிறுத்துகின்றனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அந்த சாலையை கடந்து செல்வதற்கு நீண்டநேரமாவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே அந்த பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21064

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு சிக்பேட்டை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளங்களால் அந்த பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். மேலும் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21063

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜே.பி.நகர் 14-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் ெகாட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த இடம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த குப்பை கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அங்கிருந்து அகற்றவும், மேலும் அந்த பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 2:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#21062

சாலையின் அவல நிலை

சாலை

பெங்களூரு ஸ்ரீராமபுரம் அருகே உள்ள லட்சுமிநாராயண் புரம் பகுதியில் உள்ள சாலை சீராக இல்லை. அதாவது அந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த சாலை பள்ளங்கள் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளங்களை சரிசெய்ய முன்வரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick