Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Feb 2023 2:56 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28000

சட்டவிரோத பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு பாபுசாப்பாளையா பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனர்களால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். அவர்கள், அனுமதி பெறாமல் பேனரை அந்த பகுதியில் வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு பேனரை அகற்றிட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 2:55 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#27999

சாலையில் கிடக்கும் உலர்ந்த இலைகள்

மற்றவை

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் 4-வது பேஸ் பகுதியில் சாலையின் ஓரங்களில் மரங்கள் உள்ளன. தற்போது அந்த மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து சாலையில் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தூய்மை பணியாளர்கள் அந்த உலர்ந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#27998

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிசாலை

பெங்களூரு வர்த்தூர் 3-வது கிராஸ் அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில், பள்ளத்தில் இறங்கி செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#27997

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்சாலை

பெங்களூரு பனசங்கரி 6-வது ஸ்டேஜ் பகுதியில் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலை சேதம் ஏற்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#27996

பூங்காவில் மின்விளக்குகள் ஒளிருமா?

மற்றவை

பெங்களூரு நந்தினி லே-அவுட் ஜெய் மாருதி நகரில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் மாலை நேரங்களில் முதியவர்கள் உள்பட பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூங்காவில் மின்விளக்குகள் முறையாக ஒளிராமல் உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு பூங்காவில் மின்விளக்குகள் ஒளிருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:22 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#24061

பாதசாரிகளை அச்சுறுத்தும் இரும்பு வேலி

மற்றவை

பெங்களூரு நந்தினி லே-அவுட் ரிலையன்ஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள நடைபாதை சுவரில் இரும்பு வேலி கட்டப்பட்டு உள்ளது. இந்த இரும்பு வேலி பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. கவனக்குறைவாக நடந்து சென்றால் இரும்பு வேலி உடலில் கிழித்து காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பாதசாரிகளை பாதுகாக்கும் வகையில் அந்த இரும்பு வேலி அகற்றப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:21 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#24060

அதிக கட்டணம் வசூலிக்கப்படும் அவலம்

மற்றவை

பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிள் பகுதியில் சிட்டி சிவில் கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்களிடம் இருந்து வாகன நிறுத்த கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. 30 நிமிடம் காரை நிறுத்தி சென்றாலும் கூட ரூ.50 முதல் ரூ.60 வரை வசூல் செய்கின்றனர். இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோர்ட்டுக்கு வருபவர்களுக்கு வசதியாக கோர்ட்டு வளாகத்தில் வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:21 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#24059

அரசு நிலத்தில் பலகை வைத்த தனியார் பள்ளி

மற்றவை

பெங்களூரு நாகேனஹள்ளி கேட் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் நடந்தது. அப்போது மின்கம்பங்கள், மரங்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி நடந்த இடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளியின் முன்பு பெரிய அறிவிப்பு பலகை வைத்து உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மின்கம்பங்கள், மரங்களை அகற்றிய அதிகாரிகள், பள்ளி வைத்து உள்ள பலகையை அகற்றுவது எப்போது?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:21 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#24058

நடைபாதையில் வைக்கப்பட்ட குழாய்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு கைகொண்டரஹள்ளி பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் கரையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏரியின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள நடைபாதையில் பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகளும், ஏரிக்கு நடைபயிற்சியில் ஈடுபட வருபவர்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு குழாய்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:21 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#24057

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தபட்ட கார்கள்

மற்றவை

பெங்களூரு மாகடி ரோடு வெங்கடேஸ்வரா நகரில் கார்களை வாங்கி, விற்கும் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் விற்பனைக்காக வந்துள்ள கார்களை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையை ஆக்கிரமித்து உள்ள கார்களை வேறு இடத்தில் நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2022 5:17 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#23710

சாலை பள்ளங்கள் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு மகாதேவபுரா பி.நாராயணபுரா சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள சாலை முழுவதும் பள்ளம் விழுந்து உள்ளது. மோசமான நிலையில் உள்ள அந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலை பள்ளம் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல கூட 45 நிமிடங்கள் வரை ஆகிறது. வாகன ஓட்டிகள் கஷ்டத்தை உணர்ந்து சாலை பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2022 5:17 AM GMT
பிரமோத் | பெங்களூரு
#23709

சேதமடைந்த சாலை தடுப்பு

சாலை

பெங்களூரு டொம்மசந்திரா சர்க்கிள் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள சாலை தடுப்பில் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலை தடுப்பை ஒட்டி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலை தடுப்பு சேதம் அடைந்திருப்பது பற்றி தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகளும் இல்லை. வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் சேதம் அடைந்து உள்ள சாலை தடுப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick