Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2023 2:49 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28668

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

கழிவுநீர்

பெங்களூரு ராஜாஜிநகர் இன்டஸ்ட்ரியல் டவுன் பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த மேம்பாலம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை உள்ளது. அதன் மூடி பகுதி சேதமடைந்து உள்ளது. மேலும் வெளியே தெரியும் வகையில் கம்பி ஒன்று உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடியை மாற்றி கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:49 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28667

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்மற்றவை

பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வளாகம் முன்பு உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28449

எமலூரில், விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

மற்றவை

பெங்களூரு எமலூர் பகுதியில் மாரத்தஹள்ளி சந்திப்பு உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் கொண்ட இந்த சந்திப்பு பகுதியில் பாதசாரிகள் கடக்கும் இடம் (சீப்ரா கிராசிங்) அமைக்கப்பட்டுள்ளது. அதை அடையாளப்படுத்தும் விதமாக அங்கு வெள்ளை கோடுகள் போடப்பட்டு இருக்கும். தற்போது அந்த கோடுகள் மறைந்துவிட்டதால், தற்போது அங்கு சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் பெரும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் அவர்கள் விபத்திலும் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார், அந்த சாலையில் பாதசாரிகள் வசதிக்காக வெள்ளைக்கோடுகள் அமைத்து கொடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28448

விளம்பர பதாகைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 10-வது மெயின் சாலையில் டீக்கடைகள் நிறைய உள்ளன. இந்த டீக்கடைகள் தங்களின் விளம்பர பதாகைகளை சாலையின் ஓரத்தில் வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து பாதிப்பு அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28447

நடைபாதை ஆக்கிரமிப்புகளால் இடையூறு

மற்றவை

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28446

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சாலை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை 2-வது கிராஸ் அருகே சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த பள்ளத்தை அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28445

முறிந்து கிடக்கும் மரக்கிளை

முறிந்து கிடக்கும் மரக்கிளைசாலை

பெங்களூரு ராஜாஜிநகர் டாக்டர் ராஜ்குமார் சாலையில் மரக்கிளை ஒன்று முறிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த கிளையால் அச்சாலையில் செல்லும் வாகனங்கள் சேதமடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரக்கிளையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28197

குழாய்கள் அகற்றப்படுமா?

குழாய்கள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு ஜெயநகர் மெட்ரோ நிலையம் அருகே சாலை உள்ளது. அந்த சாலையில் உள்ள ராஜகால்வாய் பகுதியில் ராட்சத குழாய்கள் போடப்பட்டுள்ளன. சாலையின் குறுக்கே அந்த குழாய்கள் கிடப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த குழாய்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28196

நடைபாதையின் குறுக்கே நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு மடிவாளா பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் மாலை நேரங்களில் அந்த பகுதியினர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நடைபாதையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டது. அந்த கார் இன்றுவரை அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28195

குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

குப்பை

பெங்களூரு என்.ஜி.இ.எப். லே-அவுட் பகுதியில் சாலையின் ஓரத்தில் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் கட்டிட கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28193

சேதமடைந்த அறிவிப்பு பலகை

சேதமடைந்த அறிவிப்பு பலகைமற்றவை

பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள சாலையில் அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. அந்த பலகை தற்போது சேதமடைந்து சாய்ந்து உள்ளது. அதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் அதை செய்யாமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பலகையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 2:58 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28192

ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள்

மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் 17-வது கிராஸ் பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick