Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29097

சாலையோர கடை அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் நடைபாதையாக அது உள்ளது. தற்போது அந்த நடைபாதையின் குறுக்கே சாலையோரம் வியாபாரி ஒருவர் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29096

வாகன நிறுத்தத்திற்கு இடையூறாக தார் கலவை

வாகன நிறுத்தத்திற்கு இடையூறாக தார் கலவைசாலை

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதற்காக அந்த சாலையின் ஒரு ஓரத்தில் தார் கலவை குவிக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் அது அகற்றப்படாததால் தற்போது அது பாறை போல் மாறி உள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், அதை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29095

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள நடைபாதையில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் சிலர் அந்த பகுதியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29093

நடைபாதையை ஆக்கிரமித்து கூடாரம்

மற்றவை

பெங்களூரு கம்மனஹள்ளி நேரு மெயின் ரோட்டில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கூடாரம் அமைத்துள்ளனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28861

நடைபாதை வியாபாரிகளால் பாதசாரிகள் அவதி

நடைபாதை வியாபாரிகளால் பாதசாரிகள் அவதிசாலை

பெங்களூரு ஹென்னூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் சாலையோர வியாபாரிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாதசாரிகளும் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28860

நடைபாதையில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள்

நடைபாதையில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள்மற்றவை

பெங்களூரு கப்பன் பூங்கா அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை இயக்குகின்றனர். போக்குவரத்து சிக்னலில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நடைபாதையில் வாகனத்தை ஓட்டுகின்றனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28859

சேதமடைந்த நடைபாதை

மற்றவை

பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் ஜெர்மன்ஸ் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் அந்த பகுதியினர் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28858

கேட்பாரற்று நிற்கும் கார்

சாலை

பெங்களூரு ஜெயநகர் 5-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று கேட்பாரற்று நிற்கிறது. அந்த கார் பல நாட்களாக அந்த பகுதியில் நிற்கிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக அந்தப்பகுதியில் நிற்கும் அந்த காரை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28857

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் சம்பிகே சாலையில் புதிதாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையின் குறுக்கே கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. தினமும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனத்தை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:51 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28671

கேட்பாரற்று கிடக்கும் இரும்பு கூண்டு

மற்றவை

பெங்களூரு அவென்யூ சாலையில் சந்திப்பு அருகே சிக்னல் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாருக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இரும்பு கூண்டு ஒன்று இருந்தது. அந்த கூண்டு சேதமடைந்தது. இதையடுத்து அந்த கூண்டு தற்போது நடைபாதையில் கேட்பாரற்று கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கூண்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:50 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28670

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு பானசவாடி சேர்மன் லே-அவுட் பகுதியில் சாலை உள்ளது. அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாலையை விரைவாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:50 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#28669

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஒயிட்பீல்டு ரெயில் நிலையிம் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடை ஒன்று போடப்பட்டுள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick