Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 April 2023 2:51 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30558

சாலை பள்ளத்தை மூடவேண்டும்

சாலை பள்ளத்தை மூடவேண்டும்சாலை

காமாட்சிபாளையா 7-வது கிராஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அந்த பள்ளம், தற்போது விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதனால் அதிவேகமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:38 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29710

ஆட்டோக்களால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

மற்றவை

பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியில் பயணிகள் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் பயணிகள் ஆட்டோக்கள் மரப்பொருட்களை ஏற்றி செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்களை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:38 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29709

பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கும் பேனர்

மற்றவை

பெங்களூரு மாகடி ரோட்டில் சுரங்கப்பாதை அருகே உள்ள சந்திப்பு பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் குறுக்கே போஸ்டர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பேனரை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:37 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29708

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பெலத்தூர் மெயில் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள சாலையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் சாலைகளில் அந்த கழிவுகள் சிதறுவதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த கழிவுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:36 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29707

கட்டிட பொருட்கள் அகற்றப்படுமா?

கட்டிட பொருட்கள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 3-வது பிளாக் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கட்டிட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பல நாட்களாக அந்த பொருட்கள் அங்கு உள்ளதால் வாகன ஓட்டிகள் உள்பட பலரும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கட்டிட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:35 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29706

சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பு

சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்புசாலை

பெங்களூரு யஷ்வந்தபுரம் 5-வது கிராஸ் சாலையில் தடுப்பு சுவர் உள்ளது. அந்த சுவர் தற்போது சாய்ந்துள்ளது. இதனால் அதிவேகமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அது சந்திப்பு பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29284

சாையோர பெட்டிக்கடை அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு கம்மனஹள்ளி பகுதியில் உள்ள சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் அந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் பெட்டிகடை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரத்தில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் பெட்டி கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29283

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு ராஜாஜிநகர் வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், விரைவாக அந்த குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29282

நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 14-வது பிளாக், 11-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த ஆக்கிரமிப்பை சரி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29281

இடிந்து கிடக்கும் ராஜகால்வாய் தடுப்பு சுவர்

மற்றவை

பெங்களூரு அல்சூர் பகுதியில் ராஜகால்வாய் ஒன்று உள்ளது. அந்த ராஜகால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அதற்காக அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிக்கப்பட்டு பொக்லைன் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் ராஜகால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்துவிட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ராஜகால்வாய் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29280

சாலை விரிவுபடுத்தப்படுமா?

சாலை விரிவுபடுத்தப்படுமா?சாலை

பெங்களூரு ராஜாஜிநகர் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட் பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த மேம்பாலம் அருகே உள்ள சாலையில் ஒரு இடத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 3:02 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#29098

வெளியே தெரியும் மின்கம்பிகளால் ஆபத்து

மின்சாரம்

பெங்களூரு ராமமூர்த்திநகர் லட்சுமி தியேட்டர் சாலையின் ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அதில் தொங்கிய நிலையில் மின்கம்பிகள் வெளியே கிடக்கின்றன. இதனால் அதன் அருகே நடந்து செல்பவர்கள் மீது மின்கம்பி உரசுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, மின்கம்பிகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick