Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 April 2023 3:12 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31201

நடைபாதையில் நிற்கும் கார்

நடைபாதையில் நிற்கும் கார்மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 2-வது கிராஸ் சாலையில் வீட்டின் அருகே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் அப்பகுதியினர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 3:12 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31200

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 4-வது கிராஸ் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த நடைபாதையின் அருகே புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி, நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 3:09 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31199

சேதமடைந்த போலீஸ் நிழற்குடை

மற்றவை

பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில், விமானப்படை ஆஸ்பத்திரி உள்ளது. அந்த ஆஸ்பத்திரி அருகே சாலையின் ஓரத்தில் போக்குவரத்து போலீசாருக்கான நிழற்குடை உள்ளது. தற்போது அது சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அங்கிருந்து அகற்ற வேண்டும். மேலும் புதிதாக வேறு நிழற்குடையை அங்கு அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30983

நடைபாதையில் நிறுத்தப்படும் கார்

நடைபாதையில் நிறுத்தப்படும் கார்சாலை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் சாலையில் பூங்கா அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் அந்த பகுதியினர் சிலர், தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டி உள்ளது. எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் அந்த சாலையில், வாகன ஓட்டிகள் சில நேரங்களில், பாதசாரிகள் மீது மோதுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த காரை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30982

கட்டிட கழிவுகளால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 12-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதையில் கட்டிட கற்கள் குவிக்கப்பட்டன. ஆனால் அந்த கற்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் கிடக்கும் கட்டிட பொருட்களை உடனடியாக அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30981

குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு சகாம்பரி நகர் 9-வது கிராஸ், 5-வது பிளாக்கில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் உள்ள மரத்தின் அருகே சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். தற்போது அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தில் குவியும் குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த இடத்தில் குப்பை கழிவுகள் வீசப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30980

சேதமடைந்த சாலை

மற்றவை

பெங்களூரு ஓசூர் மெயின் ரோட்டில் கார்வேபாவிபாளையா பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. மேலும் சில இடங்களில் கட்டிட கழிவுகள் உள்ளிட்டவை வீசப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். பல நாட்களை அதை சரிசெய்து கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 2:58 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30979

பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கும் பேனர்

பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கும் பேனர்மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் 4-வது கிராஸ் அருகே சந்திப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள சாலையில் நடைபாதை இருக்கிறது. அந்த நடைபாதையின் குறுக்கே பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், அந்த இடத்தில் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கும் அந்த பேனரை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30562

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு லால்பாக் பகுதியில் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த பகுதியில் உள்ள சாலை பள்ளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30561

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் 2-வது ஸ்டேஜ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. அந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளங்களை விரைவாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30560

கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு பசவனகுடி பகுதியில் போலீஸ் நிலைய சாலையில் கழிவுநீர் வடிகால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகின்றன. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பு சாக்கடை வடிகாலை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#30559

பெயர்ந்து கிடக்கும் நடைபாதை சிலாப்பு

பெயர்ந்து கிடக்கும் நடைபாதை சிலாப்புமற்றவை

பெங்களூரு நாகரபாவி பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு ஒன்று பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த நடைபாதையில் வருபவர்கள் கால் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடைபாதை சிலாப்பை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick