Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 2:20 PM GMT
| கரூர்
#5521

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

கரூர் விநாயகர் கோவிலை அடுத்த காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் கவர்கள், டீ கப்புகள் போன்றவை கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:16 PM GMT
| நாமக்கல்
#5516

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

நாமக்கல் - திருச்சி சாலை ஆண்டவர் பஸ் நிறுத்தம் அருகில் குறிஞ்சி நகர் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலை பழுதான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கனகராஜ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:15 PM GMT
| நாமக்கல்
#5514

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

நாமக்கல் செல்லப்பகவுண்டர் பூங்காவில் இருந்து பொய்யேரிக்கரை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளது. அங்குள்ள சிக்னல் அருகே இருவேறு இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. அதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். அதை தவிர்க்க சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .-சுரேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:14 PM GMT
| கோயம்புத்தூர் வடக்கு
#5512

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை காந்திமாநகரில் இருந்து கணபதி சத்தி சாலைக்கு செல்ல எப்.சி.ஐ. சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமான சாலை படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:14 PM GMT
| புதுக்கோட்டை
#5510

செயல்படாத ஏ.டி.எம். எந்திரம்

மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரம் கடந்த 4 நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் தங்களின் அவசர தேவைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:13 PM GMT
| சேலம்-மேற்கு
#5507

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

சேலம் மாநகராட்சி 19 - வது கோட்டத்திற்குட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில்கடந்த ஒரு வாரமாக குப்பை அல்லாமல் சாலை நடுவே மலை போல் குவிந்து கிடக்கிறது, மேலும் அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது, இதனால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணபிரான், ஜாகீர்அம்மாபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:12 PM GMT
| சேலம்-வடக்கு
#5505

தெருநாய்கள் அட்டகாசம்

மற்றவை

சேலம் மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெரமனூர், 4 ரோடு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளை கடிப்பதற்காக துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்ல முயற்சிக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த தெருநாய்களை பிடிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:10 PM GMT
| ஆம்பூர்
#5503

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுறா முதல் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும். பாஷா, ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:08 PM GMT
| கிருஷ்ணகிரி
#5498

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

கிருஷ்ணகிரியை சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான குரங்கள் சுற்றி திரிகின்றன. இந்த குரங்கள் கடந்த சில நாட்களாக ஊருக்குள் வர தொடங்கி உள்ளன. அதுவும் கேபிள் வயர்களில் தொங்கி அதை சேதப்படுத்துகின்றன. வீடுகளின் மேல் வைக்கப்பட்டுள்ள டி.டி.எச்.ஆண்டனாக்களை சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் அட்டகாசம் செய்து வருகின்றன .நாள்தோறும் ௩௦-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து குடியிருப்புகளில் இடையூறு செய்து வருகின்றன. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:32 PM GMT
| கந்தர்வக்கோட்டை
#5477

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்மின்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதப்பட்டி கிராமத்திற்குள் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலையின் ஓரத்தில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்மானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:15 PM GMT
| பெரம்பலூர்
#5461

ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்குப்பை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள கோழி மற்றும் மீன் இறச்சி கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:48 PM GMT
| அரியலூர்
#5449

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

மற்றவை

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், கட்டையன்குடிக்காடு கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பஸ் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick