Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 July 2022 9:13 AM GMT
| குளச்சல்
#1827

ஓடையை தூர்வார வேண்டும்

ஓடையை தூர்வார வேண்டும்கழிவுநீர்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைகாலங்களில் தண்ணீர் வடிந்தோட முடியாமல் சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அபுதாஹிர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 9:10 AM GMT
| நாகர்கோவில்
#1826

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மின்சாரம்

தெற்கு சூரங்குடி அருகே உள்ள திக்கிலான்விளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் மேற்பகுதி சேதமடைந்து முறிந்து தொங்கியது. இதையடுத்து அதன் அருகில் புதிய கம்பம் மட்டும் நடப்பட்டுள்ளது. ஆனால், அந்த புதிய கம்பத்தை முறையாக மின் கம்பிகள் இணைந்து சீரமைக்கவில்லை. மேலும், சேதமடைந்து பழைய கம்பத்தையும் அகற்றவில்லை. அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பழைய கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தில் மின்கம்பிகள் இணைத்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 9:06 AM GMT
| கிள்ளியூர்
#1825

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட குளுமைகாடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைநத் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.ஜாண்பீட்டர், வில்லுகுறி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 7:51 AM GMT
| நாமக்கல்
#1823

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

நாமக்கல்-திருச்சி செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அருகே சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு குப்பை தொட்டிக்கு அருகே குப்பைகள் கொட்டி குவிந்து கிடக்கிறது. அதை அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் தினமும் அங்கு தேங்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 7:43 AM GMT
| நாமக்கல்
#1822

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதற்கு முன்பு ரெயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 1:29 PM GMT
| விழுப்புரம்
#1704

பெயர் பலகை அமைக்கப்படுமா?

சாலை

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வழியாக நெற்குணம், ஏமபோர், அரும மலை போன்ற கிராமங்களுக்கு செல்வதற்கு வழிகாட்டி பலகை இல்லை. இதனால் புதிதாக இவ்வழியே வருவோர், செல்ல வேண்டிய வழி தெரியாமல், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் எரிபொருள் செலவு அதிகமாகி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.பொதுமக்கள், நெற்குணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 1:22 PM GMT
| கன்னியாகுமரி
#1701

வடிகால் ஓடை தேவை

வடிகால் ஓடை தேவைகழிவுநீர்

திட்டுவிளை ஆசாத்நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உள்ள தெருச்சாலையில் கழீவுநீர் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்கள் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் வடிகால் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 12:22 PM GMT
| உதகமண்டலம்
#1680

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது தவிர பாதசாரிகளும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே குதிரைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 12:20 PM GMT
| உதகமண்டலம்
#1679

இன்டர்லாக் கற்கள் பெயர்ந்தது

இன்டர்லாக் கற்கள் பெயர்ந்ததுசாலை

ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையில் நடைபாதையில் பதித்த இன்டர்லாக் கற்கள் மழை காரணமாக பெயர்ந்து வெளியே வந்து விட்டது. அதை எடுத்து நடைபாதையில் அடுக்கி வைத்திருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. எனவே இன்டர்லாக் கற்களை உடனடியாக அகற்றிவிட்டு, நடைபாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 12:18 PM GMT
| உதகமண்டலம்
#1678

நடைபாதையில் மரக்கிளைகள்

நடைபாதையில் மரக்கிளைகள்போக்குவரத்து

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்டேட் வங்கியை ஒட்டி கமர்சியல் சாலைக்கு வரும் நடைபாதை சேதமடைந்து உள்ளது. அதை சீரமைக்காமல், தற்போது மரக்கிளைகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நடைபாதையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 12:17 PM GMT
| நாகர்கோவில்
#1677

அடையாள குறியீடு ேதவை

சாலை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வடசேரி பஸ்நிலையத்தின் சுற்றுவட்ட சாலை உள்ளிட்ட மாநகரின் பல சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரையப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேகத்தடைகளில் அடையாளக் குறியீடு வரைந்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.-சதீஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 12:14 PM GMT
| நாகர்கோவில்
#1676

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

கிருஷ்ணன்கோவில் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு பழுதாகி உள்ளது. இதனால், குடிநீர் தெரு சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் குடிநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், கிருஷ்ணன்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick