Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2022 12:14 PM GMT
| குன்னூர்
#3395

கால்நடைகள் தொல்லை

மற்றவை

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிவதுடன், காய்கறி குப்பைகளை சாலையில் சிதறடித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும், அலுவலர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இவ்வாறு கால்நடைகளை சுற்றித்திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 12:09 PM GMT
| உதகமண்டலம்
#3393

வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் கடைகள், அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் பள்ளிமனை பிரிவு அருகே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 12:08 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#3392

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை குனியமுத்தூர் காமராஜர் புரம் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின்னர் சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 11:46 AM GMT
| பெரியகுளம்
#3388

அடி குழாய் மண்ணுக்குள் புதைந்த நிலையில்

அடி குழாய் மண்ணுக்குள் புதைந்த நிலையில்தண்ணீர்

பெரியகுளம் பாரஸ்ட்ரோடு 4-வது தெரு பூக்கடை அருகே அடிக்குழாய் மண்ணுக்குள் புதைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த அல்லது சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 11:36 AM GMT
| போளூர்
#3386

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ரோடு தெரு, அக்ரகார தெரு பகுதியில் குடிநீர் வசதிக்காக சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள பம்ப் ஹவுஸ் கட்டிடம் பழுதடைந்துள்ளது. சிறு மின்விசை தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே சிறுமின்விசை தொட்டியை பழுதுப்பார்த்து, ரோட்டுத்தெரு, பிராமணர் தெருவில் சிமெண்டு அல்லது தார் சாலை அமைக்க ேவண்டும்.-சத்தியசீலன், கண்ணமங்லம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 3:25 PM GMT
| பெங்களூரு
#3285

சீரமைக்கப்படாத பஸ் நிறுத்த நடைபாதை

சீரமைக்கப்படாத பஸ் நிறுத்த நடைபாதைபோக்குவரத்து

பெங்களூரு பேலஸ்சாலையில் உள்ள மகாராணி கல்லூரி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பஸ் நிறுத்தம் இருக்கும் பகுதியில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் அந்த பஸ் நிறுத்தம் முன்பு நடைபாதை கற்கள் பதிக்காமல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 3:24 PM GMT
| பெங்களூரு
#3284

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை பள்ளம்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை பள்ளம்சாலை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் நேரு சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. தற்போது அந்த பள்ளத்தை அடையாளப்படுத்த அதில் கம்பு ஒன்று நடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலை பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்கி, ஏறும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 3:17 PM GMT
| உளுந்தூர்ப்பேட்டை
#3283

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள சேந்தநாடு, திருநாவலூர் உள்ளிட்டகிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அரசு பஸ்சில் உளுந்தூர்பேட்டை வந்து, பின்னர் அங்கிருந்து மாற்று பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி உளுந்தூர்பேட்டையில் இருந்து சேந்தநாடு பகுதிக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:58 PM GMT
| உதகமண்டலம்
#3252

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

ஊட்டி கமர்சியல் சாலை ஆட்டோ நிறுத்த கழிப்பிடம் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:55 PM GMT
| உதகமண்டலம்
#3251

குண்டும், குழியுமான சாலை

போக்குவரத்து

ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் இருந்து பஸ் நிலையம் செல்லும் பகுதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய பஸ்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் உள்ள சாலை பழுதடைந்து உள்ளதால் ெபாதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அதை அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:46 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#3244

தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி

தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிசாலை

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் ரவுண்டானா பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அதில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:43 PM GMT
| உதகமண்டலம்
#3243

ேசற்றில் சிக்கும் வாகனங்கள்

போக்குவரத்து

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பிங்கர்போஸ்ட் வரை செல்லும் சாலை சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது. அப்போது சாலையோரம் மண் குவித்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பெய்யும் மழை காரணமாக மண் சரிந்து வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அவ்வப்போது ேசற்றில் சிக்கிக் கொள்கின்றன. எனவே சாலையோரம் சாலை மட்டத்திற்கு நிகராக மண் கொட்டி சமப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick