Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 May 2024 12:12 PM GMT
நெடுஞ்செழியன் | திருச்சிராப்பள்ளி மேற்
#46578

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் தொடங்கி, புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சி எல்லையான மாத்தூர் ரவுண்டான வரையில் சாலைகள் இருபுறங்களிலும் அகலப்படுத்தப்பட்டு, மையத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நெடுஞ்சாலைகளில் பயணிகள் நிழற்குடைகள் இன்னும் அமைக்கப்படாமலேயே உள்ளது. தற்போதைய அக்னிநட்சத்திர வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதம் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அகலப்படுத்தப்பட்ட சாலைகளில் உள்ள மையத் தடுப்பு சுவர் பகுதிகளில் புதுதெரு வரை உயர்மட்ட மின் விளக்குகள் உள்ளது....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 11:41 AM GMT
நெடுஞ்செழியன் | திருச்சிராப்பள்ளி மேற்
#37898

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

போக்குவரத்து

திருச்சி சுப்பிரமணியபுரம் தொடங்கி மாத்தூர் ரவுண்டானா வரையில் உள்ள திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளது. மைய தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நெடுஞ்சாலையில் மாடு, ஆடு, குதிரை, நாய் போன்றவை நடமாட்டம் குறையாமல் உள்ளது. இரவு நேரங்களில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் விமானநிலையம் தொடங்கி ஒளியூட்டும் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் சிறு சிறு இருசக்கர வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே இதுகுறித்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 1:52 PM GMT
நெடுஞ்செழியன் | சென்னை
#24681

நிழற்குடை வேண்டி விண்ணப்பம்

நிழற்குடை வேண்டி விண்ணப்பம்ட்ரெண்டிங்

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் பஸ்களுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் புதிதாக நிழற்குடை அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 2:25 PM GMT
நெடுஞ்செழியன் | சிவகங்கை
#18016

ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையம் அருகே சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினரும், வாகனஓட்டிகளும் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகே வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 2:43 PM GMT
நெடுஞ்செழியன் | செங்கல்பட்டு
#17216

ஆபத்தான நடைமேடை

ஆபத்தான நடைமேடைட்ரெண்டிங்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே குரோம்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை சேதமடைந்து காணப்படுகிறது. அவசரத்தில் ரெயில் ஏற்பவர்களும், அவசரமாக ரெயிலை பிடிக்க ஓடுபவர்களும் இந்த பள்ளத்தில் கால் வைத்தால் சறுக்கி ரெயில் தண்டவாளத்தில் விழ அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடைமேடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick