Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 4:07 PM GMT
துரைசாமி | பழநி
#5783

சாலையில் செல்லும் கழிவுநீர்

சாலையில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

பழனி அருகே அழகாபுரியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் முறையாக சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:04 PM GMT
துரைசாமி | பழநி
#5549

பாலம் தடுப்புச்சுவர் சேதம்

சாலை

பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள வரட்டாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:01 PM GMT
துரைசாமி | பழநி
#5548

தேங்கி கிடக்கும் குப்பைகள்

தேங்கி கிடக்கும் குப்பைகள்குப்பை

பழனி திருநகர் அருகே திண்டுக்கல் சாலையோரத்தில் மழைநீருடன் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 2:07 PM GMT
துரைசாமி | பழநி
#5295

சாலையில் உலா வரும் மாடுகள்

போக்குவரத்து

பழனி நகரில் திண்டுக்கல் சாலை மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இந்நிலையில் இந்த சாலையின் மையப்பகுதிகளில் மாலை நேரங்களில் மாடுகள் உலா வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன விபத்தும் நடந்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகுந்த அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 1:43 PM GMT
துரைசாமி | பழநி
#5285

இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி

இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதிபோக்குவரத்து

பழனி பஸ் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் பணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பழனிக்கு வரும் பக்தர்கள,பயணிகள் என அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 1:40 PM GMT
துரைசாமி | பழநி
#5281

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்குப்பை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் உடுமலை பைபாஸ் சாலையோரம் மர்ம நபர்கள் கோழி இறைச்சி கழிவுகளை சாக்குமூட்டைகளில் கட்டி வந்து கொட்டுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் சூழல் நிலவுகிறது. ஆகவே அங்கு இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:30 AM GMT
துரைசாமி | பழநி
#4987

சாலை நடுவில் பள்ளம்

சாலை நடுவில் பள்ளம்சாலை

பழனி ஜவகர்நகரில் இருந்து கோதைமங்கலம் செல்லும் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 2:35 PM GMT
துரைசாமி | பழநி
#4827

சேதம் அடைந்த சாலை

சேதம் அடைந்த சாலைசாலை

பழனி புதுதாராபுரம் சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் அருகே சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 2:33 PM GMT
துரைசாமி | பழநி
#4825

திறக்கப்படாத கழிப்பறை

மற்றவை

பழனி ரெயில் நிலையம் முன்பு பயணிகளுக்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கழிப்பறை கட்டப்பட்டு பல வாரங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கழிப்பறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:07 PM GMT
துரைசாமி | பழநி
#4668

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி புதுநகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே புதுநகர் பகுதியில் போதிய அளவில் குப்பை தெட்டிகளை வைக்கவும், தொட்டி நிறைந்தவுடன் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:04 PM GMT
துரைசாமி | பழநி
#4665

மூடப்பட்டுள்ள பூங்கா

பூங்கா

பழனி உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா பல மாதங்களாக மூடியே உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவர்கள் அங்கு விளையாட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:53 PM GMT
துரைசாமி | ஒட்டன்சத்திரம்
#4221

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கல்

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கல்சாலை

பழனி அருகே நரிக்கல்பட்டி- அக்கரைப்பட்டி சாலையில் ஆற்றுப்பாலம் வளைவு பகுதியில் சாலையின் மையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கல் ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த கல்லை அகற்றி சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick