Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 2:04 PM GMT
துரைசாமி | பழநி
#4665

மூடப்பட்டுள்ள பூங்கா

பூங்கா

பழனி உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா பல மாதங்களாக மூடியே உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவர்கள் அங்கு விளையாட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:53 PM GMT
துரைசாமி | ஒட்டன்சத்திரம்
#4221

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கல்

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கல்சாலை

பழனி அருகே நரிக்கல்பட்டி- அக்கரைப்பட்டி சாலையில் ஆற்றுப்பாலம் வளைவு பகுதியில் சாலையின் மையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கல் ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த கல்லை அகற்றி சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:51 PM GMT
துரைசாமி | பழநி
#3747

சாலை நடுவில் பள்ளம்

சாலை

பழனி குளத்து பைபாஸ் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பள்ளம் ஏற்பட்டு பல வாரங்கள் ஆகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:20 PM GMT
துரைசாமி | பழநி
#3542

வேகத்தடை வேண்டும்

சாலை

பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க பூங்கா ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:18 PM GMT
துரைசாமி | பழநி
#3541

வாகன டயர்களை பதம் பார்க்கும் சாலை

வாகன டயர்களை பதம் பார்க்கும் சாலைசாலை

பழனி காந்தி மார்க்கெட் அருகே பழைய தாராபுரம் சாலை பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையில் கற்கள் பெயர்ந்து வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சேதமடைந்து வருகிறது. அதோடு நடந்து செல்வோரின் கால்களையும் பதம் பார்க்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick