Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2022 4:22 PM GMT
துரைசாமி | பழநி
#9246

சேதம் அடைந்த சாலை

சாலை

பழனி இட்டேரி சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 3:15 PM GMT
துரைசாமி | பழநி
#9138

பஸ்நிறுத்த நிழற்குடை ஆக்கிரமிப்பு

பஸ்நிறுத்த நிழற்குடை  ஆக்கிரமிப்புட்ரெண்டிங்

பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சி திருநகர் பஸ்நிறுத்த நிழற்குடை கட்டிடத்தை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் வெயில், மழை நேரங்களில் பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:37 PM GMT
துரைசாமி | பழநி
#8972

சேதமடைந்த சாலை

சாலை

பழனி டவுன் மறவர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே மறவர் தெரு சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:28 PM GMT
துரைசாமி | பழநி
#8604

வேகத்தடை அவசியம்

சாலை

பழனி பூங்காரோட்டில் இருந்து இடும்பன் கோவில் செல்லும் சாலையில் பாட்டாளி தெரு பிரிவு பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:27 PM GMT
துரைசாமி | பழநி
#8603

சாலையில் பள்ளம்

சாலை

பழனி பெரியகடைவீதி நேதாஜி சிலை அருகே சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:05 PM GMT
துரைசாமி | பழநி
#7455

பூட்டி கிடக்கும் கழிப்பறை

ட்ரெண்டிங்

பழனி பஸ்நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை பூட்டியே உள்ளது. இதனால் பழனிக்கு வரும் பக்தர்கள், பயணிகள் கடும் சிரமம் அடைகின்றனர். இதனால் அருகில் உள்ள கட்டண கழிப்பறை செல்லும் நிலை உள்ளது. எனவே பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 2:00 PM GMT
துரைசாமி | பழநி
#7450

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

பழனி குளத்துரோட்டில் இருந்து பஸ்நிலையம் பிரிவு பகுதியில் சாலையில் பெரும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 2:02 PM GMT
துரைசாமி | பழநி
#7017

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

பழனி காந்தி மார்க்கெட் அருகில் புது தாராபுரம் சாலை சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:07 PM GMT
துரைசாமி | பழநி
#6649

சாலை நடுவே பள்ளம்

சாலை

பழனி இந்திராநகர் இட்டேரி சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 3:50 PM GMT
துரைசாமி | பழநி
#6414

குப்கைளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

பூங்கா

பழனியில் உள்ள பழனியாண்டவர் சிறுவர் பூங்கா அருகே சாலையோரத்தில் மர்ம நபர்கள் குப்கைளை கொட்டுவதுடன் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வெளியாகும் புகையால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பூங்காவுக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்கைளை கொட்டுவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 3:33 PM GMT
துரைசாமி | ஒட்டன்சத்திரம்
#6410

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

பழனி அருகே நாகூர் பிரிவு லட்சலபட்டி இடையே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதயைில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்து வருகிறது. எனவே மழைநீர் வெளியேற முறையான வடிகால் அமைப்பதுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:22 PM GMT
துரைசாமி | பழநி
#6135

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி இடும்பன்நகர் பகுதியில் முறையாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick