Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Oct 2022 1:10 PM GMT
துரைசாமி | பழநி
#20162

சாலை பள்ளத்தால் தொடர் விபத்து

சாலை

பழனி உழவர்சந்தையில் இருந்து லட்சுமிபுரம் செல்லும் சாலையில் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்வோர் கடும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 3:26 PM GMT
துரைசாமி | பழநி
#19226

சாலை சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பழனி அருகே சின்னக்கலையம்புத்தூரில் இருந்து நெய்க்காரப்பட்டி செல்லும் சாலையை விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:33 PM GMT
துரைசாமி | பழநி
#18750

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

பழனி பஸ் நிலையம் அருகே உள்ள குளத்துரோடு பகுதியில் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த மின் விளக்குகள் எரியாமல் உள்ளதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பழனிக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 5:32 PM GMT
துரைசாமி | பழநி
#18749

விபத்துக்கு வித்திடும் சாலை பள்ளம்

சாலை

நெய்க்காரப்பட்டி அருகே உள்ள தெற்கு தாதநாயக்கன்பட்டியில் பொந்துபுளி சாலையில் மேடு பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட காவலப்பட்டி ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:29 PM GMT
துரைசாமி | பழநி
#18502

சாலை பள்ளத்தால் தொடர் விபத்து

சாலை

பழனி காமராஜர் நகரில் உடுமலை ரோடு, பழைய தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் தெரிவதில்லை. இதனால் அந்த வழியே மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:26 PM GMT
துரைசாமி | பழநி
#18500

ஆக்கிரமிப்பால் அல்லாடும் மக்கள்

போக்குவரத்து

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் கொழுமம் சாலையோர பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:21 PM GMT
துரைசாமி | பழநி
#18320

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே ஊராட்சி நிர்வாகம் கொசுவை ஒழிக்க மருந்து அடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 4:55 PM GMT
துரைசாமி | பழநி
#14547

இருள் சூழ்ந்த குளத்து சாலை

மின்சாரம்

பழனி குளத்து சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சிலநாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 2:26 PM GMT
துரைசாமி | பழநி
#10014

பள்ளத்தால் விபத்து அபாயம்

பள்ளத்தால் விபத்து அபாயம்சாலை

பழனி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 1:50 PM GMT
துரைசாமி | பழநி
#9785

பிளாஸ்டிக் குப்பை குவியல்

குப்பை

பழனியில், கொடைக்கானல் சாலை பிரிவு பகுதியில் உள்ள மதுபான கடையின் முன்புறம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளாக குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுபானக்கூடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 1:21 PM GMT
துரைசாமி | பழநி
#9548

நடைபாதை ஆக்கிரமிப்பு

சாலை

பழனியில், ஆர்.எப். ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 12:00 PM GMT
துரைசாமி | பழநி
#9325

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சி எம்ஜிஆர் நகரில் பள்ளிவாசல் செல்லும் சாலை மண் பாதையாக உள்ளதால் மழை நேரங்களில் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick