Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2022 10:40 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#6494

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

தேனி மாவட்டம், போடி கூவலிங்கம் ஆற்றுப் பாலத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:09 PM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#6418

தொடரும் விபத்துகள்

தொடரும் விபத்துகள்சாலை

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் முன்பு சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:54 PM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#6190

பெட்ரோல் திருட்டு

ட்ரெண்டிங்

தேனி கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட் ரோடு போன்ற இடங்களில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெட்ரோல் திருடும் மர்ம நபர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பெட்ரோல் திருடும் மர்ம நபர்களை கண்டுபிடித்து, இதுபோன்ற திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:35 PM GMT
பொதுமக்கள் | ஆண்டிப்பட்டி
#6153

விபத்து அபாயம்

சாலை

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி குன்னூரில் இருந்து அம்மச்சியாபுரம் செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் சாலை சேதம் அடைந்துள்ளது. இரவில் இருள் சூழ்ந்து கிடப்பதால் இப்பகுதியில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கையாக சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | ஆண்டிப்பட்டி
#5801

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

ஆண்டிப்பட்டியை அடுத்த க.விலக்கில் தேவர் சிலை அருகில் 4 சாலை சந்திப்பு பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக வெயிலில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழைக்காலங்களில் மழையில் பரிதவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#3282

சமூக விரோத செயல்கள்

மற்றவை

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் புறவழிச்சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் மதுபோதையில் செல்லும் நபர்களை சிலர் வழிமறித்து அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. எனவே, இப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று வனப்பகுதிக்குள் அத்துமீறி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:59 PM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#3281

மழைநீர் வடிகால் சேதம்

மற்றவை

தேவதானப்பட்டியை அடுத்த மஞ்சளாறு அணை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் சேதம் அடைந்துள்ளது. மேலும் அது தூர்வாரப்படாமல் உள்ளது. இதை தூர்வாரி, சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 10:55 AM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#3167

ரேஷன் கடை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

ரேஷன் கடை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

தேனி பழைய பஸ் நிலையம் பின்புறம் 29-வது வார்டு மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு 1 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே அரசு நிதியில் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 17
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:02 AM GMT
பொதுமக்கள் | பெரியகுளம்
#2973

பஸ் நிலைய தரைத்தளம் சேதம்

சாலை

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் திருப்பூர், கோவை பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் தரைத்தளம் சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த தரைத்தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:00 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#2972

குப்பைகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து

குப்பை

பழனிசெட்டிபட்டியில் இருந்து மாரியம்மன் கோவில்பட்டி செல்லும் சாலையோரம் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் உள்ளது. எனவே, இங்கு குப்பைகள் கொட்டுவதையும், தீ வைப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:45 PM GMT
பொதுமக்கள் | விருத்தாச்சலம்
#2885

மின்தடையால் அவதி

மின்சாரம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் நடமாடும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:24 PM GMT
பொதுமக்கள் | வேடசந்தூர்
#2828

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

வேடசந்தூர் தாலுகா பாகநத்தம் கிராமம் முள்ளம்பட்டியில் இருந்து தென்பட்டி நந்திவரன்கோவில் வரையுள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

வேடசந்தூர் தாலுகா பாகநத்தம் கிராமம் முள்ளம்பட்டியில் இருந்து தென்பட்டி நந்திவரன்கோவில் வரையுள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick