Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2022 12:06 PM GMT
பொதுமக்கள் | மானாமதுரை
#2779

சாலையில் தேங்கிய மழைநீர்

சாலையில் தேங்கிய மழைநீர்தண்ணீர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள வடகரை என்னும் கிராமத்தில் முதல் தெருவில் சாலை வசதியும் வடிகால் வசதியும் கிடையாது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 10:36 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#2744

புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் கால்வாய் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், கழிவுநீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இந்த கால்வாயை சுற்றியுள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 10:34 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#2743

திறந்தவெளி பாரால் பாழாகும் கண்மாய்

திறந்தவெளி பாரால் பாழாகும் கண்மாய்மற்றவை

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாய் பகுதியை தினமும் பலர் திறந்தவெளி மதுபான பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கண்மாய்க்குள் காலி மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை குறிந்து கிடக்கின்றன. கண்மாய் பாழ்பட்டு வருகிறது. எனவே, இந்த கண்மாய்க்குள் மது அருந்துவதை தடை செய்யவும், அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick