Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Aug 2022 3:19 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11561

பஸ் நிறுத்தத்தில் நிற்கும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு அசோக் நகர் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:19 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11560

சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

பெங்களூரு கோரமங்களா பகுதியில் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகள் முன்பு உள்ள இடங்களை ஆக்கிரமித்து செடிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் அந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்கி கொள்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11366

மின்வயர்களால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு அரண்மனை சாலையில் இருந்து மைசூரு சர்க்கிள் செல்லும் வழியில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்க சாலையின் வெளிப்பகுதியில் மின்வயர்கள் தொங்கும் வண்ணம் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மின்வயர்களை வெளியே தெரியாத வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11365

பகல் நேரங்களில் ஒளிரும் தெருவிளக்குகள்

மற்றவை

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் கன்னமங்களா சாலை மெயின் சாலையில் தெருவிளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் இரவு நேரங்களிலும் ஒளிரவிடப்படுகின்றன. இதுகுறித்து மின்சார துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மின்சார துறை அதிகாரிகள் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11364

சாலையோரம் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு நியூ பி.இ.எல். சாலை 5-வது மெயின் பகுதியில் காய்ந்த மரக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் சிலா் குப்பைகளையும் வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த மரக்கட்டைகள், குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11363

அனுமதியின்றி வெட்டப்படும் மரக்கிளைகள்

மற்றவை

பெங்களூரு சுஞ்சனகட்டா பகுதியில் உள்ள ஏரியில் கரைகளில் நிறைய மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக அந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. மரக்கிளைகளை சிலர் அனுமதி பெறாமல் வெட்டுவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:51 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11362

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

மற்றவை

பெங்களூரு மடிவாளா பகுதியில் இருந்து சில்க் போர்டு செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை உள்ளது. இந்த பலகையின் ஒரு பகுதி மரக்கிளையால் மறைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:42 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11148

நடைபாதை பணிகள் முடிக்கப்படுமா?

போக்குவரத்து

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் பெல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருகே உள்ள நடைபாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணல், பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டுள்ளன. இவற்றால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:42 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11147

நடைபாதைகள் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

பெங்களூரு கிதிகனூர் பகுதியில் உள்ள சாலையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த சாலை தற்போது சேதமடைந்து உள்ளது. மேலும் சில பகுதிகளில் சாலையோர நடைபாதை இல்லை என கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் நடைபாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:42 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11146

சாலையோரம் கிடக்கும் உடைந்த கற்கள்

சாலை

பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட் அஸ்வத் நகர் பகுதியில் சாலையோரங்களில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அந்த கழிவுநீர் வடிகால் உடைக்கப்பட்டு சாலையோரம் கற்கள் குவிக்கப்பட்டது. பல நாட்கள் ஆகியும் அந்த உடைந்த கற்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:42 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11145

நடைபாதை பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

நடைபாதை பணிகளால் போக்குவரத்து பாதிப்புபோக்குவரத்து

பெங்களூரு மல்லேசுவரத்தில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையின் ஓரங்களில் நடைபாதை மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பணிகளை விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:42 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#11144

இருசக்கர வாகனங்களால் பாதசாரிகள் அவதி

இருசக்கர வாகனங்களால் பாதசாரிகள் அவதிமற்றவை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் இருந்து மல்லேசுவரம் செல்லும் சாலை ஓரங்களில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நடைபாதையின் அருகே கடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நடைபாதையில் நிறுத்துகின்றனர். இதனால் நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியாமல் அவதி அடைகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick