Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2022 4:29 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13263

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு ஒய்சாலாநகர், 8வது மெயின் சாலையில் செல்போன் நிறுவனங்கள் கம்பிகள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியது. ஆனால் பணிகள் முடிவடைந்தும், அந்த பள்ளத்தை முறையாக சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:36 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12647

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு மாரத்தஹள்ளி ஸ்பைஸ் கார்டன் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:36 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12646

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?மற்றவை

பெங்களூரு மணிப்பால் ரோடு பகுதியில் ஓசூர் செல்லும் சாலையில் பெரியபள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தின் அருகில் மரக்கிளை ஒன்றை வைத்துள்ளனர். ஆனால் அந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:36 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12644

சாலைகள், வடிகால்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு ஒங்கசந்திரா மைகோ லே-அவுட் பகுதியில் 13- கிராஸ் பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்ந வடிகால்கள் மற்றும் சாலைகளை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:36 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12642

வீடுகளுக்குள் செல்லும் மழைநீர்

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில், மழை காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்து, குடியிருப்பு வாசிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:35 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12640

தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடு

தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடுமற்றவை

பெங்களூரு டொம்லூர் மேம்பாலம் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. அதை அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதன் அருகே உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் தேங்கிய மழைநீரால், தற்போது அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12405

நடைபாதையில் கிடக்கும் இரும்பு குழாய்கள்

நடைபாதையில் கிடக்கும் இரும்பு குழாய்கள்மற்றவை

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் சாலையோரம் நடைபாதை உள்ளது. இதை அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் பல நாட்களாக இரும்பு குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12404

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ஒசரோடு செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்கியது. பல நாட்கள் ஆகியும் அந்த நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் பள்ளங்களால் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12403

மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு பன்னாரகட்டா சாலையில் முனிராஜு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் அருகே உள்ள நடைபாதையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நடைபாதையில் இருந்த மரங்களை மர்மநபர்கள் கடந்த சில நாட்களாக வெட்டி வருகின்றனர். இதுவரை 5 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12402

சாலையில் நிற்கும் பழுதடைந்த கார்

சாலையில் நிற்கும் பழுதடைந்த கார்போக்குவரத்து

பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் உள்ள பொதுகழிவறை அருகே உள்ள சாலையில் பழுதடைந்த கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக அந்த கார் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 3:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12401

நடைபாதையில் வீசப்படும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் எஸ்.பி.ஐ. காலனியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் வீசப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:47 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#12189

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?சாலை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்தில் இருந்து வில்சன் கார்டன் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் அந்த சாலையை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick