Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6833

சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீர்

சாலை

பெங்களூரு பி.சி.சாலையில் பலேபேட்டை பகுதியில் ஆங்காங்கே சாலை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், அவதி அடைவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:02 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6832

வடிகால் பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?

வடிகால் பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் உள்ள பழைய வடிகால் கற்களை உடைத்து சாலையில் போட்டுள்ளனர். அந்த கற்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும், அதிவேகமாக அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கற்களில் ஏறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்களை அப்புறப்படுத்திவிட்டு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:12 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6655

சாலையோரம் நிற்கும் காரால் இடையூறு

சாலையோரம் நிற்கும் காரால் இடையூறுபோக்குவரத்து

பெங்களூரு வீரன்னபாளையா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் பழுதான கார் ஒன்று நிற்கிறது. அந்த கார் பல மாதங்களாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:12 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6654

சட்டவிரோதமாக விளம்பர பதாகை

மற்றவை

பெங்களூரு அல்சூர் ஏரி அருகே உள்ள சாலையில் தனியார் சார்பில் சட்டவிரோதமாக இரும்பு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே உள்ள தடுப்பில் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:12 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6653

சிதிலமடைந்த நடைபாதை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகே உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த நடைபாதையில் செல்பவர்கள் அந்த சிறிய பள்ளங்களில் கால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:11 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6652

பழுதடைந்த சாலையின் அவலம்

பழுதடைந்த சாலையின் அவலம்சாலை

பெங்களூரு வீரன்னபாளையாவில் சர்வீஸ் சாலை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அந்த சாலையில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிந்த நிலையில், அந்த சாலை சேறும், சகதியுமாக அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. சாலையில் கிடக்கும் சேறு காரணமாக அந்த பகுதியினர் பெரிதும் அவதி அடைகின்றனர். வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சகதியில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சேற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 3:11 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6651

நடைபாதையில் கட்டப்படும் மாடுகள்

மற்றவை

பெங்களூரு கஸ்தூரிநகரில் 3ஏ பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரங்களில் உள்ள நடைபாதைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நடைபாதை பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் அந்த நடைபாதையில் சிலர் மாடுகளை கட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5992

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை பள்ளம் மூடப்படுமா?சாலை

பெங்களூரு புலிகேசிநகர் ஹேய்ன்ஸ் சாலையில் ஏராளமான இடங்களில் பள்ளம் விழுந்து உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த பள்ளத்தை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் இரவில் வேகமாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை பள்ளத்திற்குள் இறக்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன்பு சாலை பள்ளம் மூடப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5991

சாக்கடை கால்வாய்க்குள் கொட்டப்படும் குப்பை

குப்பை

பெங்களூரு நகரத்பேட்டை எஸ்.ஜே.பி. ரோடு கிராசில் ஒரு சாக்கடை கால்வாய் ஓடுகிறது. அந்த சாக்கடை கால்வாய்க்குள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாக்கடை கால்வாய் அடைத்து உள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த சாக்கடை கால்வாயில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாக்கடை கால்வாய்க்குள் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:55 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5989

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு பானசாவடி ஓ.எம்.பி.ஆர். லே-அவுட்டில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த சாக்கடை கால்வாயில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏதாவது நோய் மக்களை தாக்கும் முன்பு கழிவுநீரை அதிகாரிகள் அகற்றுவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:55 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5988

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சாலையின் நடுவில் மாடுகள் படுத்து கொள்கின்றன. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தாலும் மாடுகள் எழுந்து செல்வது இல்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கால்நடைதுறை அதிகாரிகள் பிடித்து கோசாலையில் விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:11 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5761

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 64-வது கிராஸ் சாலையில் பொது கழிவறை அருகில் மின்இணைப்பு பெட்டி உள்ளது. தற்போது இந்த பெட்டி செயல்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த மின்இணைப்பு பெட்டி அருகில் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அவை அகற்றப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick