Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2025 4:36 PM GMT
சசிக்குமார் | இராஜபாளையம்
#61770

வாறுகால் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டம்பட்டி தெருவில் உள்ள கழிவுநீர் வாருகால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் சேதமடைந்த வாறுகாலை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 1:15 PM GMT
சசிக்குமார் | கந்தர்வக்கோட்டை
#43660

மாணவர்கள் அவதி

மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தையில் அரசு உயர் நிலை பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு முறையான பாதை இல்லை குடியிருப்பு பகுதிக்குள் சென்று பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளிக்கு முறையான பாதை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick