Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கோயம்புத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கிணத்துக்கடவு
  • கவுண்டம்பாளையம்
  • மேட்டுப்பாளையம்
  • பொள்ளாச்சி
  • சிங்காநல்லூர்
  • சூலூர்
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயணிகள் நிழற்குடை இல்லை
30 Aug 2026 1:45 PM GMT
கிணத்துக்கடவு
#66929

பயணிகள் நிழற்குடை இல்லை

போக்குவரத்து
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: மனோகரன்

கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்கு உட்பட்ட ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு நிழற்குடையும் இருக்கிறது. அதற்கு எதிரே பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் மழை, வெயிலின்போது ஒதுங்க இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த இடத்திலும் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick