கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள்
Vadasithur, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: Dharshini
கோவை உக்கடத்தில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்றுவது இல்லை. சில அரசு பஸ்களும் கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்ற தயங்குகின்றனர். குறிப்பாக மாலை 4 மணிக்கு பிறகு எந்த பஸ்களிலும் ஏற்ற மறுப்பதால் கிணத்துக்கடவை சேர்ந்த பயணிகள் தவிப்புக்கு ஆளாகின்றனர். எனவே கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




