Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • நடவடிக்கை எடுப்பார்களா?
9 Aug 2026 11:48 AM GMT
நாகர்கோவில்
#66355

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?
X
போக்குவரத்து
கரியமாணிக்கபுரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: உலகப்பன்

ஆஸ்ராமம்-கரியமாணிக்கபுரம் இடையே செல்லும் கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆஸ்ராமம்-கரியமாணிக்கபுரம் இடையே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கிழக்கு பகுதியில் சாலையின் வளைவுகளை குறிக்கும் வகையில் குறியீட்டு பலகைகளை வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இடது புறம் வைக்கப்பட்டுள்ள பலகையில் சாலை வலது பக்கம் திரும்புவதாகவும், வலது பக்க பலகையில் சாலை இடது பக்கம் திரும்புவதாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தவறான குறியீட்டு பலகையை அகற்றி விட்டு சரியான பலகையை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick