கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
திருப்பதிசாரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: கணபதி
நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு 15 ‘ஏ’, 33‘டி’ என 2 அரசு பஸ்கள் திருப்பதிசாரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த அரசு பஸ்கள் முறையாக திருப்பதிசாரம் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி திருப்பதிசாரம் வழியாக சீரான பஸ்வசதி ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணபதி, திருப்பதிசாரம்.




