கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்வசதி தேவை
கோணம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: முத்துகிருஷ்ணன்
நாகர்கோவிலில் இருந்து அனந்தநகர் குருகுலம் சாலைக்கு ‘12 என்’ என்ற அரசு பஸ் மற்றும் தனியார் மினி பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இந்த பஸ்கள் இயப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துகிருஷ்ணன், கோணம்.




