கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து இடையூறு
வல்லன்குமாரன்விளை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: வினோத்
வல்லன்குமாரன்விளை பிள்ளையார்கோவில் முதல் குஞ்சன்விளை செல்லும் ஆத்தங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி-கல்லூாி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் தனியார் நிலத்தில் உள்ள தென்னை மரம் ஒன்று சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கிறது. அந்த பகுதியில் பலத்த காற்று வீசும்போது அந்த மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், வல்லன்குமாரன்விளை.





