Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் வசதி தேவை
14 Jun 2026 1:21 PM GMT
நாகர்கோவில்
#64927

பஸ் வசதி தேவை

போக்குவரத்து
மேலஆசாரிபள்ளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சந்திரசேகரன்

நாகர்கோவிலில் இருந்து மேல ஆசாரிபள்ளத்திற்கு தடம் எண் 35, 35 ‘ஏ’ பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் மூலம் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், அந்த பஸ் நாகர்கோவில்-செண்பகராமன்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் காலதாமதாமாக ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நாகர்கோவிலில் இருந்து மேல ஆசாரிபள்ளத்துக்கு முழுமையாக காலை முதல் இரவு வரை அரசு பஸ்சை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், மேலஆசாரிபள்ளம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick