கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
கோட்டார், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ராசிக்
குமரி மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளுக்கு நாகர்கோவிலில் இருந்து புதிதாக தாழ்தள அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் என்ஜின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் பஸ் செல்லும் சக வாகனங்களுக்கு பஸ் வருவதற்கான என்ஜின் சத்தம் கேட்பதில்லை. மேலும், இந்த பஸ்களில் இருசக்கர வாகனங்களுக்கு பொருத்தும் ஒலி எழுப்பியை(ஹாரன்) வைத்துள்ளனர். இதனால், இருசக்கர வாகனம் என நினைத்து சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகள் வழிவிடும்போது இந்த பஸ் ஓசையின்றி கடந்து செல்லும்போது நிலை தடுமாறுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த பஸ்களில் அதற்கு ஏற்றவாறு ஹாரன்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், கோட்டார்.




