கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பதாகைகள் அகற்றப்படுமா?
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: நீலகண்டன்
மருங்கூரில் இருந்து இரவிபுதூர் செல்லும் சாலையில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகில் பல விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அழகனாபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வளைவில் வரும் வாகனங்களை விளம்பர பதாகைகள் மறைப்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் அருகில் வளைவில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நீலகண்டன், மருங்கூர்.





