சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த இருக்கைகள்
பெரியமேடு, சென்னை
தெரிவித்தவர்: அஜய்
சென்னை கோட்டை ரெயில் நிலையம் வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள மிக முக்கிய ரெயில் நிலையம். வேளச்சேரி செல்லும் மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையம் இது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் உட்கார கல்லால் ஆன இருக்கைகளும், இரும்பு இருக்கைகளும் உள்ளன. இரும்பு இருக்கைகள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இதானல் அதில் அமரும் பயணிகளுக்கு காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இருக்கைகளை சரிசெய்து தரவேண்டி ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.





