சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேற்கூரை அமைக்கப்படுமா?
கிண்டி, சென்னை
தெரிவித்தவர்: விக்னேஷ்
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தம் மிக முக்கியமான இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தியாகராய நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை இல்லாமல் உள்ளதால் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.




