கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
தூத்தூர், குளச்சல்
தெரிவித்தவர்: அஸ்வின்
நாகர்கோவிலில் இருந்து தூத்தூருக்கு அரசு பஸ் 9‘ஜே’ வழித்தளத்தில் இரவு நேர பஸ்சாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் மகளிர் இலவச பஸ்சாக முழுநேரம் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரை கிரமங்களில் இருந்து நகர பகுதிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி தூத்தூக்கு 9‘ஜே’ இரவு நேர பஸ்சை மீண்டும் இயக்கிட சம்பந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஸ்வின், தூத்தூர்.




