கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைக்கப்படுமா?
புதுமடம் கணபதிபுரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: மோகனன்
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சி-புதுமடம் இணை சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் பாயும் ஆலங்கால் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. பாலம் இல்லாத காரணத்தால் தென்னை, வாழை விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனத்தில் உரங்கள் கொண்டு செல்லவும், உழவு எந்திரங்கள் கொண்டு செல்லவும் வழியில்லாததால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மரச்சட்டத்தை ஓடையன் குறுக்கே வைத்து அபாயகரமான நிலையில் நடந்து சென்று வருகின்றனர். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலம் அமைக்கப்படுமா?.
-மோகனன், புதுமடம்.