கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
ஆடராவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
நாகர்கோவிலில் இருந்து ஆடராவிளைக்கு காலை 8.40 மணிக்கு தடம் எண் 38 ‘டி’, 5 ‘ஜே’ என்ற அரசு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கோட்டார், சூரன்குடி, ஈத்தாமொழி, ராஜக்கமங்கலம் துறை, தர்மபுரம், ஜோன்ஸ்புரம், மேலமாவிளை வழியாக ஆடராவிளைக்கு காலை மற்றும் மாலையில் வேளைகளில் வருவதால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் வேறு வழிதடத்தில் கோணம், எறும்புகாடு, பருத்திவிளை வழியாக ஆடராவிளைக்கு வருகிறது. இதனால் மேற்கூறிய ஊரை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பஸ் ஏற்கனவே இயக்கிய வழித்தடத்தல் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், ஆடராவிளை.