கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனத்தை அகற்ற வேண்டும்
வீயன்னூர்., பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: சுபி
வீயன்னூரில் மின்வாரிய அலுவலகத்தின் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் ஒரு வீட்டின் முன்பு சாலையோரத்தில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையை சீரமைக்க பயன்படுத்தப்படும் கனரக வாகனம் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனம் விஷ பூச்சிகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த கனரக வாகனத்தை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.