கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முறையாக இயக்க வேண்டும்
திங்கள்சந்தை, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: -ரமேஷ்,
திங்கள்சந்தையில் இருந்து குலசேகரத்திற்கு அரசு பஸ் காலை 7.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த சில நாட்களாக அந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இயக்கப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. எனவே மாணவர்களின் நலன்கருதி 7.45 மணிக்கு இயக்கபட்ட பஸ்சை அதே நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.