10 March 2024 12:01 PM GMT
#45046
நகர்புற பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?
Somanur
தெரிவித்தவர்: Kumer
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை இயக்கப்படும் 5,5A,5B,5C,5D,14 எண் கொண்ட நகர்ப்புற பஸ்களை தேசிய நெடுஞ்சாலையை இனைக்கும் வகையில் கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் அரசு போக்குவரத்து கழகத்துக்கும் வருவாய் கிடைக்கும். எனவே போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?