சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாநகராட்சியின் மெத்தன போக்கு
அண்ணாசாலை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சென்னை அண்ணாசாலை, ஜி.பி. சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஏராளமாக கார்கள் சரி செய்யும் கடைகள் உள்ளது. அந்த பகுதியில் சாலையின் 2 பகுதிகளில் உள்ள நடைமேடையை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், நடுரோட்டில் வைத்து சில கார்கள் சரி செய்யப்படுவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்சு, பள்ளி வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?