10 Dec 2023 11:19 AM GMT
#42723
முட்புதர்கள் அகற்றப்படுமா?
மேட்டுப்பாளையம்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் தொட்டதாசனூர் பிரிவு முதல் கிட்டாம்பாளையம் வரை உள்ள சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன. அவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. எனவே முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.