கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?
காந்திபுரம், கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: சுந்தர், காந்திபுரம்.
கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.