சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
வள்ளுவர் கோட்டம், சென்னை
தெரிவித்தவர்: கிருபாசாகர்
கடந்த 23-ந்தேதி முதல் சாலை போக்குவரத்தை மேம்படுத்த, மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஆரிங்டன் சாலையிலிருந்து ஸ்பர்டேங் சாலையில் செல்வதற்கும் வலது புறம் உள்ள வள்ளுவர் கோட்ட சாலையில் பயணிப்பதற்கும் சென்னை போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் இந்த பாதையில் செல்லும் அனைத்து வாகனங்களும் குருசாமி பாலத்தின் கீழே திரும்பி செல்ல நிர்பந்திக்கப்பட்டு உள்ளன. மேலும்
சேத்துபட்டு மெட்ரோ ரெயில்வே வேலை நடைபெறுவதால், பல வாகனங்கள் அணுகு சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்த பிர்ச்சினையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.