9 Aug 2023 6:55 AM GMT
#37652
பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும்
மொட்டவிளை
தெரிவித்தவர்: ரவிகுமார்.
பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும்
தக்கலையில் இருந்து நாகர்கோவிலுக்கு 12 ‘ஜே’ அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இரணியில் சந்திப்பு, நெட்டாங்கோடு, ராஜாக்கமங்கலம் வழியாக இயக்கப்பட்ட இந்த பஸ்சால் கோணம் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவிகள், அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், ெதாழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் நலன்கருதி நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் 12‘ஜே’ பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிகுமார், மொட்டவிளை.