கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளையை அகற்ற வேண்டும்
Santhaiyadi, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: Ramdhas Chandrasekharan
மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் பகுதியை நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் கிளைகள் சர்வீஸ் சாலையையும் தாண்டி நான்கு வழி சாலை நோக்கி வளர்ந்து வருகிறது. இதனால், கனரக வாகன ஓட்டிகள் பெரும் சிகமத்துக்குள்ளாகவதுடன், காற்றில் வேகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி மரக்கிளையை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.